• 2026 - தயாராகும் DMK - சவால்விடும் EPS | Vaibhav Suryavanshi | Pahalgam | Imperfect Show 29.4.2025
    Apr 29 2025

    •⁠ ⁠இன்று முதல் தமிழ் வார விழா கொண்டாட்டம்!

    •⁠ ⁠அமைச்சர் மனோ தங்கராஜ் பதவியேற்பு விழாவில் நடந்தது என்ன?

    •⁠ ⁠Stalin Vs EPS - 2026-ல் எந்த வெர்ஷன் ஆட்சி என வார்த்தை மோதல்!

    •⁠ ⁠மே 3ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

    •⁠ ⁠நாளை தேமுதிக பொதுக்குழு.... விஜய பிரபாகரனுக்கு புதிய பதவி?

    •⁠ ⁠ஆந்திர மாநிலங்களவை பதவி - பாஜக வேட்பாளர் அறிவிப்பு?

    •⁠ ⁠பத்ம விருதுகள் வாங்கிய தென்னிந்தியப் பிரபலங்கள்!

    •⁠ ⁠’இனி இதுபோன்று நடக்கக் கூடாது; சாதி, மத பேதமின்றி.. ’ - பஹல்காம் தாக்குதலுக்கு அஜித் கண்டனம்!

    •⁠ ⁠அஜித் குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து?

    •⁠ ⁠கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்?

    •⁠ ⁠பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மே 13ம் தேதி தீர்ப்பு!

    •⁠ ⁠சிபிஐ, அமலாக்கத்துறையில் ஊழல் அதிகரிப்பு! - டெல்லி உயர்நீதிமன்றம்

    •⁠ ⁠காமன்வெல்த் வழக்கு முடித்து வைப்பு! - பாஜக, ஆம் ஆத்மியை மன்னிப்புக் கேட்கச் சொல்லும் காங்கிரஸ்!

    •⁠ ⁠Pahalgam Attack : அடையாளம் காணப்பட்ட தீவிரவாதி?

    •⁠ ⁠"தேசத்தின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயல்பவர்கள்..'' - ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம்

    •⁠ ⁠மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை?

    •⁠ ⁠1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றம்?

    •⁠ ⁠பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் - மத்திய அமைச்சர் வலியுறுத்தல்?

    •⁠ ⁠”ஜின்பிங்கிடம் போனில் பேசினேன்”.. ட்ரம்ப் கருத்தை மறுக்கும் சீனா!

    •⁠ ⁠கனடா நாடாளுமன்றத் தேர்தலில் முந்துவது யார்?

    •⁠ ⁠கனடாவுக்கு ஆஃபர் தரும் ட்ரம்ப்?

    •⁠ ⁠Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது சிறுவன்

    Show more Show less
    23 mins
  • Side ways Movement-ஐ நோக்கி நகர்கிறோமா... ஏன்? IPS Finance - 197 | Sensex | Nifty
    Apr 29 2025

    IT Sector பங்குகள்

    விலை ஏற காரணம் என்ன,

    Side ways Movement-ஐ நோக்கி நகர்கிறோமா... ஏன், 100-ஐ தாண்டிய Gold Silver Ratio

    விலை உயருமா, Ambuja cement Profit அதிகரிப்பு, ஆனால் பங்கு விலை 11% சரிவு காரணம் என்ன போன்ற பல விஷயங்களை பேசி இருக்கிறார் வ.நாகப்பன்.

    Show more Show less
    17 mins
  • DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imperfect Show 28.4.2025
    Apr 28 2025

    •⁠ ⁠செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! - அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன?

    •⁠ ⁠மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்?

    •⁠ ⁠"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலாஜி

    •⁠ ⁠தமிழக அரசு ஊழியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகள்... - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

    •⁠ ⁠சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

    •⁠ ⁠வழக்கறிஞர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த டீ பார்ட்டி!

    •⁠ ⁠"உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு துணைவேந்தர் மாநாட்டை நடத்துவது நாகரீகமற்றது'' - வழக்கறிஞர் வில்சன்

    •⁠ ⁠அண்ணா சொன்னதை நினைவில் வைத்து தைரியமாக மக்களை சந்தியுங்கள் - தவெக தலைவர் விஜய்

    •⁠ ⁠கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

    •⁠ ⁠'தவெக கூட்டத்தில் குழந்தைகள்' - விஜய்க்குக் கோரிக்கை வைத்த தமிழிசை சௌந்தரராஜன்

    •⁠ ⁠கோவையில் உதயநிதி ரோடு ஷோ & ஹாக்கி மைதானத்திற்கு உதயநிதி அடிக்கல்?

    •⁠ ⁠தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி?

    •⁠ ⁠பஹல்காம் தாக்குதல்: ரத்தம் கொதிக்கிறது - மோடி

    •⁠ ⁠பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட கபில் சிபல் வலியுறுத்தல்

    •⁠ ⁠"இந்தியா முன்னறிவிப்பு இல்லாமல் ஜீலம் ஆற்றில் நீரைத் திறந்துவிட்டுள்ளது..." - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

    •⁠ ⁠Pahalgam Attack: ``பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டை முறித்துக்கொள்ள வேண்டும்'' - சவுரவ் கங்குலி

    •⁠ ⁠Pahalgam Attack: ``பாகிஸ்தானியர்களும் நம்மைப் போல அமைதியை விரும்புகிறார்கள்'' - நடிகர் விஜய் ஆண்டனி

    •⁠ ⁠மும்பை: அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திடீர் தீவிபத்து; முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்..!

    •⁠ ⁠அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை வாடிகனில் டிரம்பை சந்தித்த ஸெலென்ஸ்கி?

    Show more Show less
    19 mins
  • Positive Trend-ல் Open ஆன பங்குச்சந்தை, முக்கியகாரணம் என்ன தெரியுமா? | IPS Finance – 196
    Apr 28 2025

    சந்தையின் 50% ஏற்றத்து காரணம் இந்த ஒரே ஒரு பங்குதான், Positive Trend-ல் Open ஆன பங்குச்சந்தை, முக்கியகாரணம் என்ன தெரியுமா, Defence Sector Stocks விலை அதிகரிக்க காரணம், எந்தெந்த பங்குகளுக்கெல்லாம் weightage அதிகம் தெரியுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    Show more Show less
    9 mins
  • Pope தேர்வில் நிறவெறி? | Fatima Hassouna Gaza | Pahalgam Attack | Imperfect Show 27.4.2025
    Apr 27 2025

    •⁠ ⁠சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன... பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு?

    •⁠ ⁠அடுத்த போப்பாண்டவர் யார்?

    •⁠ ⁠Fatima Hassouna : காஸாவில் படம் பிடித்த 25 வயது பெண் புகைப்படப் பத்திரிகையாளரைக் கொன்ற இஸ்ரேல்?

    Show more Show less
    18 mins
  • ADMK : எடப்பாடி மீது அப்செட்டில் மா.செக்கள்? | TVK Booth Committee VIJAY | Imperfect Show 26.4.2025
    Apr 26 2025

    •⁠ ⁠பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கிறீர்களா? - பாக் அமைச்சர் பதில்

    •⁠ ⁠பாகிஸ்தானுக்கு ஒரு துளி தண்ணீர் கூட போகாது - மத்திய அமைச்சர் பாட்டீல்

    •⁠ ⁠மூத்த லக்ஷர்-இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை?

    •⁠ ⁠பகல்ஹாம் குறித்த கருத்து கேரள முஸ்மி லீக் தலைவர் மீது வழக்கு?

    •⁠ ⁠191 பாகிஸ்தானியர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றம்?

    •⁠ ⁠பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க ஒற்றுமை அவசியம் - ராகுல்

    •⁠ ⁠நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி.

    •⁠ ⁠ராகுல் & சோனியா எதிராக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் மறுப்பு?

    •⁠ ⁠சாவர்க்கர் குறித்த ராகுல் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்?

    •⁠ ⁠போப் பிரான்சிக்கு குடியரசுத் தலைவர் நேரில் அஞ்சலி.

    •⁠ ⁠அதிமுக மா.செ கூட்டத்தில் நடந்தது என்ன?

    •⁠ ⁠பூத் கமிட்டியை விரைந்து முடிக்க வேண்டும்- எடப்பாடி.

    •⁠ ⁠கோவையில் தவெக தலைவர் விஜய்!

    •⁠ ⁠எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்?

    •⁠ ⁠எடப்பாடிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து?

    •⁠ ⁠துணை வேந்தர்கள் மாநாடு: அவசர நிலையை நினைவுபடுத்துகிறது! - ஆளுநர்

    •⁠ ⁠துணை வேந்தர்கள் புறக்கணிப்புக்கு அரசு பொறுப்பல்ல! - கோவி.செழியன்

    •⁠ ⁠தமிழ்நாட்டில் இனி 200 ரூபாயில் இணையச் சேவை?

    •⁠ ⁠டாஸ்மாக் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு?

    Show more Show less
    19 mins
  • வங்கிகள் Failure ஆக காரணமே இதுதான்? | IPS finance - 195 | Sensex | Nifty
    Apr 26 2025

    How to invest in GIFT City? Is the stock market no longer a good option, as many are saying? In this episode of IPS Finance, we explore the opportunities and process of investing in India's GIFT City, the country's first International Financial Services Centre (IFSC). We also discuss who exactly decides the price of gold in India and uncover the real reasons behind why banks face failure. Stay tuned as we break down key updates on the Sensex and Nifty, helping you make smarter financial decisions in today's fast-changing market.

    Show more Show less
    22 mins
  • சொதப்பிய துணை வேந்தர்கள் மாநாடு - கோபத்தில் RN RAVI | Pahalgam Attack MODI |Imperfect Show 25.4.2025
    Apr 25 2025

    •⁠ ⁠மோடி எதுவும் செய்ய மாட்டார் - சுப்பிரமணியன் சுவாமி!

    •⁠ ⁠அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?

    •⁠ ⁠பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவரான ஆதில் தோகரின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது?

    •⁠ ⁠நேரடி விசாரணைக்கு NIA ஆயத்தம்?

    •⁠ ⁠காஷ்மீரில் ராகுல் காந்தி!

    •⁠ ⁠காஷ்மீரில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் சென்னை வருகை?

    •⁠ ⁠“இந்துக்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்” - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு - வருண்

    •⁠ ⁠எல்லா மதத்திலும் பயங்கரவாதிகள் உண்டு! - சீமான்

    •⁠ ⁠தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணி தீவிரம்?

    •⁠ ⁠"பாகிஸ்தானியர்கள் தாக்கப்பட்டால், இந்தியர்களும் தாக்கப்படுவார்கள்..!" - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் பேச்சு

    •⁠ ⁠என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" -இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா வேதனை

    •⁠ ⁠Pahalgam: "தீவிரவாதத்துக்கு எதிராகத் தோளோடு தோள் நிற்கணும்" - இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேசியது என்ன?

    •⁠ ⁠Pahalgam Attack: "எங்கள் வீடியோவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" - Viral Video தம்பதி சொல்வது என்ன?

    •⁠ ⁠கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் - குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு மீது மே 6,7ம் தேதிகளில் இறுதி விசாரணை!

    * ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் - ஆளுநர்

    •⁠ ⁠ஆளுநர் கூட்டும் மாநாடு - அரசு பல்கலை துணைவேந்தர்கள் பலர் புறக்கணிப்பு

    •⁠ ⁠ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி - 4 வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் விருந்து?

    •⁠ ⁠முதல்வருக்கு மே 3ல் பாராட்டு விழா - கோவி செழியன்?

    •⁠ ⁠டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத்துறை அழைப்பானை?

    •⁠ ⁠இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

    •⁠ ⁠அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

    Show more Show less
    24 mins
adbl_web_global_use_to_activate_webcro768_stickypopup