Vedanta நிறுவனத்தின் மீது வந்த புது குற்றச்சாட்டு, என்ன நடந்தது? | IPS Finance - 256 | Vikatan TV Podcast By  cover art

Vedanta நிறுவனத்தின் மீது வந்த புது குற்றச்சாட்டு, என்ன நடந்தது? | IPS Finance - 256 | Vikatan TV

Vedanta நிறுவனத்தின் மீது வந்த புது குற்றச்சாட்டு, என்ன நடந்தது? | IPS Finance - 256 | Vikatan TV

Listen for free

View show details

About this listen

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

Large Cap, Mid Cap, Small Cap நிறுவனங்களில் என்ன வித்தியாசம்? எந்த வகை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது?

ஜூன் மாதம் SIP-ல் பதிவு செய்யப்பட்ட ALL TIME HIGH முதலீடுகள் – இதன் பின்னணி என்ன? இது ஒரு நல்ல சமயமா முதலீடுக்கு?

அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவுகளில் Pharma Exports எதிர்கொள்ளும் சவால்கள் – முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய புள்ளிகள் என்ன?

மேலும், Vedanta நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு – என்ன நடந்தது? பங்கு மதிப்பில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

No reviews yet