IT & AUTO SECTOR DOWN கவனிக்க வேண்டியது என்ன? | IPS Finance - 258 | Vikatan TV Podcast By  cover art

IT & AUTO SECTOR DOWN கவனிக்க வேண்டியது என்ன? | IPS Finance - 258 | Vikatan TV

IT & AUTO SECTOR DOWN கவனிக்க வேண்டியது என்ன? | IPS Finance - 258 | Vikatan TV

Listen for free

View show details

About this listen

சில்வர் & பிட்காயின் All Time High – என்ன காரணம்? IT, Auto துறை வீழ்ச்சி ஏன்?


📈 Silver விலை All Time High ஏற்கனவே தொட்டுவிட்டது – இந்த அதிரடி உயர்வுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? எதிர்காலத்தில் இன்னும் உயருமா?


🚗💻 IT மற்றும் Auto துறைகள் சரிவில் – ஏன் இந்த துறைகள் வீழ்ச்சி காண்கின்றன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?


₿ Bitcoin மீண்டும் All Time High! – உலகம் முழுவதும் கிரிப்டோ சந்தையில் கிளம்பும் கொந்தளிப்பு... இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் என்ன?


இந்த வீடியோவில் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தற்போதைய சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனைகள் குறித்த முழுமையான தகவல்களைக் கொடுக்கிறோம்.

No reviews yet