The Imperfect show - Hello Vikatan Podcast By Hello Vikatan cover art

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

By: Hello Vikatan
Listen for free

About this listen

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan Political Science Politics & Government
Episodes
  • `MGR ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா?' - EPS -ஐ கேள்வி கேட்கும் DMK | TVK |Imperfect Show 10.7.2025
    Jul 10 2025

    •⁠ ⁠“உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்” - வைகோ

    •⁠ ⁠மல்லை சத்யாவை தம்பியை போல நினைத்தேன் ஆனா... மனம் நொந்து பேசிய வைகோ!

    •⁠ ⁠“வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றியவன் நான் - மல்லை சத்யா

    •⁠ ⁠தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்!

    •⁠ ⁠செயற்குழு செல்லாது' - அன்புமணி ராமதாஸ் தரப்பு டெல்லி பயணம்

    •⁠ ⁠மூத்த மகள் காந்திமதிக்கு பாமகவில் பொறுப்பு..? ராமதாஸ் பதில்

    •⁠ ⁠முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!

    •⁠ ⁠"பாஜகவின் டப்பிங் வாய்ஸ்-ஆக பேசிக் கொண்டிருந்த பழனிசாமி, இப்போது ஒரிஜினல் வாய்ஸாக பேச தொடங்கிவிட்டார்.."

    ஸ்டாலின் காட்டம்

    •⁠ ⁠இபிஎஸ்-ன் கருத்தும் முத்தரசனின் பதிலடியும்!

    •⁠ ⁠மறைந்த நெல் ஜெயராமனுக்கு சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

    •⁠ ⁠திருவாரூரில் வீடு, வீடாக சென்று முதல்வர் பரப்புரை

    •⁠ ⁠"MGR, ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா..?" - இபிஎஸ்-க்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி

    •⁠ ⁠அதிமுக தோழமை கட்சி - திருமாவளவன்..!

    •⁠ ⁠பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!

    •⁠ ⁠குஜராத் விபத்து பலி எண்ணிக்கை அதிகரிப்பு?

    •⁠ ⁠தவெக தொண்டர்களின் படகுகளுக்கு மறுக்கப்படும் மானியம்?

    •⁠ ⁠பரந்தூர் விமான நிலையம்.. பத்திர பதிவு தொடக்கம்?

    •⁠ ⁠உக்ரைனில் ரஷ்யா தீவிர தாக்குதல்?

    •⁠ ⁠காஸாவில் 40 பேர் கொல்லப்பட்டனர்?

    Show more Show less
    18 mins
  • Goldman Sachs-ல் வேலைக்கு சேர்ந்த UK முன்னாள் பிரதமர் Rishi Sunak, ஏன் | IPS Finance - 257
    Jul 10 2025

    5 Billion பங்குகள் வெளியிடும் MSEI, 50 பேருக்குத்தான் வாய்ப்பா, NSE-ல் வெளியாகும் electricity futures, இது சிறு முதலீட்டாளர்களுக்கானதா , பூதாகரம் ஆகும் Tariff பிரச்னை, இந்தியாவுக்கு மாறுமா SAMSUNG, Goldman Sachs-ல் வேலைக்கு சேர்ந்த UK முன்னாள் பிரதமர் Rishi Sunak... ஏன் போன்ற பல்வேறு விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்

    Show more Show less
    23 mins
  • சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imperfect Show 9.7.2025
    Jul 9 2025

    •⁠ ⁠"கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது நியாயமா?" - திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

    •⁠ ⁠பழனிசாமியைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

    •⁠ ⁠தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க இபிஎஸ் மறுப்பு?

    •⁠ ⁠முதல்வர் வேட்பாளர் அமித் ஷா முடிவை ஏற்போம் - தினகரன்.

    •⁠ ⁠சுற்றுப்பயணம் பற்றி விரைவில் அறிவிப்பு - ஓபிஎஸ்

    •⁠ ⁠Bharat Bandh - சென்னையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்!

    •⁠ ⁠கேரளாவில் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநர்!

    •⁠ ⁠"பெண்கள் போகும்போது நான் போகக்கூடாதா என்று கேட்டார்'' - செல்வப்பெருந்தகை மீது தமிழிசை குற்றச்சாட்டு

    •⁠ ⁠"மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

    •⁠ ⁠கடலூர் பள்ளி வேன் விபத்து: "சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே காரணம்" - இபிஎஸ்

    •⁠ ⁠கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்

    •⁠ ⁠செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்!

    •⁠ ⁠தொலைபேசி அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்

    •⁠ ⁠போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன?

    •⁠ ⁠Aruna: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு; சிக்கலில் கணவர்? - பின்னணி என்ன?

    •⁠ ⁠குஜராத்: வதோதராவில் மாஹி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கம்பீரா பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து.

    •⁠ ⁠Delhi : "டெல்லியில் 2, 3 நாள்கள் மட்டுமே தங்குவேன்; ஆயுட்காலத்தைக் குறைத்துவிடும்" - நிதின் கட்கரி

    •⁠ ⁠கேரள நர்ஸ்-க்கு ஏமனில் மரண தண்டனை; பார்ட்னரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி

    •⁠ ⁠நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்!

    •⁠ ⁠இந்தியா - அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - ட்ரம்ப்

    •⁠ ⁠இனி CHAT செய்ய இண்டர்னெட் தேவையில்லை.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜாக் டோர்ஸி

    Show more Show less
    20 mins
No reviews yet