SBS Tamil - SBS தமிழ் Podcast By SBS cover art

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

By: SBS
Listen for free

About this listen

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.Copyright 2023, Special Broadcasting Services Politics & Government Social Sciences
Episodes
  • $1.5 மில்லியன் செலவில் காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டதை அரசு நியாயப்படுத்தியது
    Jul 8 2025
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 08/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
    Show more Show less
    4 mins
  • விக்டோரியாவில் மூவரைப் பலியெடுத்த நச்சுக் காளான்: Erin Patterson குற்றவாளி என தீர்ப்பு
    Jul 7 2025
    விக்டோரியா மாநிலம் தெற்கு கிப்ஸ்லாந்தில் கடந்த 2023இல் நச்சுக் காளான்களை சமைத்துக்கொடுத்த குற்றச்சாட்டில் Erin Patterson குற்றவாளி என இனங்காணப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    3 mins
  • 'கீழடியின் தொன்மை – உலகத் தொல்லியல் நிபுணர்கள் ஏற்கிறார்கள், ஆனால் இந்தியர்கள் கேள்வி கேட்கிறார்கள்'
    Jul 7 2025
    பத்தாவது உலக தொல் பொருள் மாநாடு (WAC-10), ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டார்வின் நகரில் நடைபெற்றது. எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,200ற்கும் மேற்பட்ட தொல் பொருள் ஆய்வாளர்கள் நேரடியாகவும், மற்றும் சுமார் 3,000 பேர் இணைய வழியாகவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்த, தமிழ்நாடு தொல்லியல் துறையின் நிர்வாக இயக்குனர் இராமலிங்கம் சிவானந்தம் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show more Show less
    13 mins
No reviews yet