'கீழடியின் தொன்மை – உலகத் தொல்லியல் நிபுணர்கள் ஏற்கிறார்கள், ஆனால் இந்தியர்கள் கேள்வி கேட்கிறார்கள்' Podcast By  cover art

'கீழடியின் தொன்மை – உலகத் தொல்லியல் நிபுணர்கள் ஏற்கிறார்கள், ஆனால் இந்தியர்கள் கேள்வி கேட்கிறார்கள்'

'கீழடியின் தொன்மை – உலகத் தொல்லியல் நிபுணர்கள் ஏற்கிறார்கள், ஆனால் இந்தியர்கள் கேள்வி கேட்கிறார்கள்'

Listen for free

View show details

About this listen

பத்தாவது உலக தொல் பொருள் மாநாடு (WAC-10), ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டார்வின் நகரில் நடைபெற்றது. எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,200ற்கும் மேற்பட்ட தொல் பொருள் ஆய்வாளர்கள் நேரடியாகவும், மற்றும் சுமார் 3,000 பேர் இணைய வழியாகவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்த, தமிழ்நாடு தொல்லியல் துறையின் நிர்வாக இயக்குனர் இராமலிங்கம் சிவானந்தம் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
No reviews yet