உன் வாழ்க்கைல risk எடுக்குறியா? | EP-10 | Virtual Life Series Podcast By  cover art

உன் வாழ்க்கைல risk எடுக்குறியா? | EP-10 | Virtual Life Series

உன் வாழ்க்கைல risk எடுக்குறியா? | EP-10 | Virtual Life Series

Listen for free

View show details

About this listen

நம்ம எல்லாரும் safe zone-ல comfortable-ஆ இருக்க social media-யை ஒரு escape மாதிரி பயன்படுத்துறோம். New ideas try பண்ணுறதுக்கு, risk எடுக்குறதுக்கு, failure-க்கு பயந்து, reels-ல, stories-ல, memes-ல தான் time pass பண்ணிக்கிட்டே இருக்குறோம். இந்த episode-ல், வாழ்க்கைல risk எடுக்கணும், try பண்ணணும், failure-யை accept பண்ணணும், அப்ப தான் real hero-வா எப்படி grow ஆக முடியும் என்பதை pure local inspiration-ல பேசுறோம்.

No reviews yet