உன் வாழ்க்கையில் நீ யாருக்கு inspiration? | EP-13 | Virtual Life Series Podcast By  cover art

உன் வாழ்க்கையில் நீ யாருக்கு inspiration? | EP-13 | Virtual Life Series

உன் வாழ்க்கையில் நீ யாருக்கு inspiration? | EP-13 | Virtual Life Series

Listen for free

View show details

About this listen

நம்ம எல்லாரும் யாரையாவது follow பண்ணுறோம், அவர்களோட lifestyle, success, attitude-ல inspire ஆகுறோம். ஆனா, நம்ம வாழ்க்கை யாருக்காவது inspiration ஆகுதா? நம்ம action, hard work, positivity, care, support – இதெல்லாம் யாருக்காவது motivation-ஆ இருக்குதா? இந்த episode-ல், நீங்க எப்படி உங்க circle-க்கு, family-க்கு, friends-க்கு, society-க்கு inspiration ஆகலாம், ordinary-யா இல்லாமல் extraordinary-யா hero-வா எப்படி வாழலாம் என்பதை pure local touch-ல பேசுறோம்.

No reviews yet