• Stalin-க்காக Senthil balaji ராஜினாமா முடிவு? பரபரக்கும் DMK! | Elangovan Explains

  • Apr 24 2025
  • Length: 20 mins
  • Podcast

Stalin-க்காக Senthil balaji ராஜினாமா முடிவு? பரபரக்கும் DMK! | Elangovan Explains

  • Summary

  • 'துரைமுருகன், கே.என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி' என நான்கு பேரை டார்கெட் செய்யும் 'எடப்பாடி - நயினார் நாகேந்திரன்' டீம். நால்வருக்கும் இருக்கின்ற வழக்கு சிக்கல், நீதிமன்றம் டபோட்டிருக்கும் செக் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதை கையில் எடுத்து அட்டாக் செய்கிறது அ.தி.மு.க - பா.ஜ.க. இதன் மூலம் மு.க ஸ்டாலினுக்கு நெருக்கடி தருவது, அமித்ஷா போட்டுக் கொடுத்திருக்கிற வொர்க் பிளான். இதை சமாளிக்க,எங்கள் மு.க ஸ்டாலினிடம், பக்கா பிளான் உள்ளது என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.

    Show more Show less
adbl_web_global_use_to_activate_webcro768_stickypopup

What listeners say about Stalin-க்காக Senthil balaji ராஜினாமா முடிவு? பரபரக்கும் DMK! | Elangovan Explains

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.