Kotravan2.0 Podcast By kotravan2.0 cover art

Kotravan2.0

Kotravan2.0

By: kotravan2.0
Listen for free

About this listen

தமிழில் உள்ள அரிய நூல்கள் பற்றியும் அதன் சிறப்புகள் மற்றும் அதன் அழகைச்சுவைக்க இணைந்திருப்போம்...kotravan2.0 Art Literary History & Criticism
Episodes
  • சீரழிஞ்சச் செல்லக்கிளி | எரிசினக் கொற்றவன் | கவிதை
    Jul 2 2025

    தென்காசியோடு இணைந்திருந்த அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் “தலைவன் கோட்டை” என்ற சிற்றூரில் பிறந்து, தனது அன்பான தந்தையின் அரவணைப்பில் செல்வச் செழிப்போடு வளர்ந்த பெண்ணொருத்தி, தன் பிறந்த மண்ணின் பெருமையையும், தன் தந்தையின் பெருமையையும், தன் புகுந்த வீட்டில் தான் அனுபவித்த வலிகளையும் வேதனைகளையும் இங்கு பதிவு செய்கிறாள். அவள் கதறி அழுத கண்ணீர்த்துளி இங்கு வரிகளாகி வடிகின்றன


    குரல்- ஆசிரியர் திருமதி. அமுதமணி கல்யாணசுந்தரம்வரிகள்- எரிசினக் கொற்றவன்

    Show more Show less
    6 mins
  • சிகரங்களை நோக்கி | பகுதி 3-4 - வைரமுத்து | Sigarangalai Nokki | vairamuthu
    Dec 5 2024

    #vairamuthukavithaigal #vairamuthu

    Show more Show less
    18 mins
  • சிகரங்களை நோக்கி | பகுதி 1-2 - வைரமுத்து | Sigarangalai Nokki | vairamuthu
    Dec 4 2024

    #vairamuthukavithaigal #vairamuthu

    Show more Show less
    16 mins
No reviews yet