உன் உடலுக்கு நீ என்ன பண்ணுற? | EP-9 | Virtual Life Series Podcast By  cover art

உன் உடலுக்கு நீ என்ன பண்ணுற? | EP-9 | Virtual Life Series

உன் உடலுக்கு நீ என்ன பண்ணுற? | EP-9 | Virtual Life Series

Listen for free

View show details

About this listen

நம்ம எல்லாரும் போன், laptop, tv-ல continuous-ஆ time pass பண்ணிக்கிட்டே இருக்குறோம். உடம்புக்கு care கொடுக்குறது, exercise பண்ணுறது, healthy-ஆ சாப்பிடுறது எல்லாமே மறந்துட்டோம். Social media-க்கு நேரம் இருக்குது, ஆனா நம்ம health-க்கு, fitness-க்கு time இல்ல. இந்த episode-ல், உடம்புக்கு importance கொடுத்தா எப்படி energy, confidence, happiness கிடைக்கும், healthy-ஆ hero-வா எப்படி வாழலாம் என்பதை pure local feel-ல பேசுறோம்.

No reviews yet