குழந்தை பராமரிப்பு மையங்கள்: பாதுகாப்பு முக்கியமா? இலாபம் முக்கியமா? Podcast By  cover art

குழந்தை பராமரிப்பு மையங்கள்: பாதுகாப்பு முக்கியமா? இலாபம் முக்கியமா?

குழந்தை பராமரிப்பு மையங்கள்: பாதுகாப்பு முக்கியமா? இலாபம் முக்கியமா?

Listen for free

View show details

About this listen

மெல்பனின் தென் மேற்குப் பகுதியில் உள்ள Point Cook இலுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இரண்டு வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் மீது, 26 வயதான Joshua Dale Brown என்பவர் 70ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, குழந்தை பராமரிப்புத் துறையில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தி அறிமுகப்படுத்த மாநில மற்றும் ஃபெடரல் அமைச்சர்கள் முனைந்து வருகின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
No reviews yet