
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயம்.
Failed to add items
Add to Cart failed.
Add to Wish List failed.
Remove from wishlist failed.
Adding to library failed
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (30) ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயங்கள். விவரங்கள்: 1) ஈஸ்வரர் அல்லதுவிஷ்ணு, இவையெல்லாம் உண்மையா? 2) மிக்க உயர்வான சொரூபத்தை மனதில் கருதுவது எப்படி? 3) ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தில் உடலைக்கண்ணுக்குத் தெரியாமல் மறையச் செய்வது அவசியமா? 4) வேதங்களில் முரண்பட்ட விஷயங்கள் உள்ளன. ஏன்? 5) நான் ஒரு பாவி. இதன் காரணமாகஎனக்கு துன்பம் நிறைந்த மறுபிறப்புகள் இருக்குமா? 6) நான் ஒருமுக சிந்தனை செய்தபின், பலவீனமும், மயக்கமும் அல்லல் படுத்துகின்றன. என்னசெய்வது? ̀7) தொழில் பணிகள் உள்ளன. ஆனால் இடைவிடாத தியானத்தில் இருக்க விரும்புகிறேன். இவை இரண்டும் முரண்படுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil