ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன. Podcast By  cover art

ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.

ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.

Listen for free

View show details

About this listen

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் : 1) சொருப சாம்ராஜ்யம்அடைய தெய்வீக அருள் அவசியமா? அல்லது ஒரு ஜீவனின் நேர்மையான முயற்சிகள் மட்டுமே போதுமா? 2) தெய்வீக அருளிலிருந்து வேறுபட்டு ஈஸ்வர அனுக்கிரகம் என்றுஇருக்கிறதா? 3) மன அமைதி அடைவது எப்படி? 4) பகவானின் அருளைப் பெற என்ன செய்வது? 5) பகவான் நம்மை உணர்ந்து அருள் காட்டுகிறாரா? 6) ராஜேந்திரபிரசாத் : மகாத்மா காந்திக்கு ஒரு அறிவுரை எடுத்துச் செல்ல வேண்டும். அது என்ன? 7) ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி : ஆன்மா ஒன்று தான்; இருந்தாலும், இப்போதுஎனக்குள்ள இன்னலிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. அருள் தேவை. ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

No reviews yet