க்ரைம் - சினிமாவில் இருக்கலாம், வீட்டில் கூடாது. இது ஏன்? Podcast By  cover art

க்ரைம் - சினிமாவில் இருக்கலாம், வீட்டில் கூடாது. இது ஏன்?

க்ரைம் - சினிமாவில் இருக்கலாம், வீட்டில் கூடாது. இது ஏன்?

Listen for free

View show details

About this listen

"நம் வீட்டுப்பெண்கள் நாகரீகமாக உடையணிய வேண்டும். நம் வீட்டில் எந்தவொரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது." இப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், டி.வி.'யிலோ வெளியிலோ உலவுகிறவர்களை ரசிக்கும்போது மனம் அப்படி நினைப்பதில்லை. இப்படிப்பட்ட மனநிலை ஏன் மனிதனுக்கு?! மனித மனத்தின் உளவியல் சார்ந்த இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு என்ன கூறினார்..? Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
No reviews yet