• First Nations representation in media: What’s changing, why it matters - ஊடகங்களில் பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதித்துவம்: என்ன மாறுகிறது, ஏன் அது முக்கியம்?
    Jul 3 2025
    The representation of Indigenous Australians in media has historically been shaped by stereotypes and exclusion, but this is gradually changing. Indigenous platforms like National Indigenous Television (NITV) and social media are breaking barriers, empowering First Nations voices, and fostering a more inclusive understanding of Australia’s diverse cultural identity. Learning about these changes offers valuable insight into the country’s true history, its ongoing journey toward equity, and the rich cultures that form the foundation of modern Australia. Understanding Indigenous perspectives is also an important step toward respectful connection and shared belonging. - ஊடகங்களில் பூர்வீகக் குடிமக்கள் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்படுவதை நாம் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். ஆனால் இது படிப்படியாக மாறி வருகிறது. தேசிய பூர்வீகக்குடி தொலைக்காட்சி (National Indigenous Television - NITV) மற்றும் சமூக ஊடகங்கள் பல தடைகளை உடைத்து பூர்வீகக் குடிமக்களின் குரல்களை மேம்படுத்தி, ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார அடையாளம் குறித்த புரிதலை வளர்த்து வருகின்றன. இந்த மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது, நாட்டின் உண்மையான வரலாறு, சமத்துவத்தை நோக்கிய அதன் தொடர்ச்சியான பயணம் மற்றும் நவீன ஆஸ்திரேலியாவின் அடித்தளத்தை உருவாக்கும் வளமான கலாச்சாரங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்குகிறது. பூர்வீகக் கண்ணோட்டங்களைப் புரிந்து கொள்வது மரியாதைக்குரிய இணைப்பு மற்றும் பகிரப்பட்ட சொந்தத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்.
    Show more Show less
    9 mins
  • Your guide to snow trips in Australia - ஆஸ்திரேலியாவின் பனிமலைகளைப் பார்க்கப்போகிறீர்களா? இதோ உங்களுக்கான பயண வழிகாட்டி
    Jun 23 2025
    Australia may be known for its beaches, but its snowfields offer unforgettable winter experiences—whether you're skiing, tobogganing, throwing snowballs, or seeing snow for the very first time. In this episode, we’ll guide you through everything you need to know for a snow trip, from what to pack and where to go, to how to stay safe, warm, and ready for fun. - பனிப்பொழிவைப் பார்க்கச்செல்லும்போது என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் எப்படி கதகதப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    10 mins
  • How does media work in Australia? - ஆஸ்திரேலியாவில் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
    Jun 4 2025
    A free, independent and diverse press is a fundamental pillar of democracy. Australia has two taxpayer-funded networks that serve the public interest (ABC and SBS), plus a variety of commercial and community media outlets. Although publicly funded media receives money from the government, it is unlike the state-sponsored outlets found overseas. - ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு என்ன என்பது தொடர்பிலும், ஆஸ்திரேலியாவில் வர்த்தக ரீதியிலான ஊடகமும் அரச நிதியுதவியுடன் இயங்கும் ஊடகமும் எவ்வாறு வேறுபடுகிறது என்பது தொடர்பிலும், Claudianna Blanco ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    13 mins
  • Would you consider nominating someone for an Order of Australia? - Order of Australia விருதுக்கு ஒருவரை பரிந்துரைப்பது எப்படி?
    May 28 2025
    Do you know someone who makes an extraordinary impact in the community? It could be a person from any background or field of endeavour. You can help celebrate their achievements by nominating them for an Order of Australia. The more we recognise extraordinary members within our communities, the more Australia’s true diversity is reflected in the Australian honours list. - எமது சமூகத்திலுள்ள சாதாரண உறுப்பினர்களின் சிறந்த சாதனைகளைக் கொண்டாடுவது ஏன் முக்கியம் என்பது தொடர்பிலும், அவர்களை Order of Australia விருதுக்கு எப்படி பரிந்துரைக்கலாம் என்பது தொடர்பிலும், Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    10 mins
  • Who are the Stolen Generations? - திருடப்பட்ட தலைமுறையினர்: வரலாறு என்ன?
    May 26 2025
    Australia has a dark chapter of history that many are still learning about. Following European settlement, Aboriginal and Torres Strait Islander children were removed from their families and forced into non-Indigenous society. The trauma and abuse they experienced left deep scars, and the pain still echoes through the generations. But communities are creating positive change. Today these people are recognised as survivors of the Stolen Generations. - ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம் உள்ளது, அதைப் பற்றி பலர் இன்னமும் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதுதொடர்பில் Melissa Compagnoni மற்றும் Rachael Knowles இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    12 mins
  • How to avoid romance scams in Australia - ஆஸ்திரேலியாவில் காதலின் பெயரால் இடம்பெறும் மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?
    May 16 2025
    Last year alone, over 3,200 romance scams were reported by Australians, resulting in losses of more than 23 million dollars. Three experts explain how scammers operate, the red flags to watch for, and what to do if you’re the victim of a romance scam. - Romance scam-காதல் மோசடி செய்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் மற்றும் இத்தகைய மோசடிக்கு பலியாகிவிட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    11 mins
  • How to enjoy Australia’s wilderness areas responsibly - ஆஸ்திரேலியாவின் இயற்கை எழிலை பொறுப்புடன் அனுபவிப்பது எப்படி?
    May 9 2025
    Australia’s beautiful landscape is home to a stunning array of native plants and wildlife, and if you’re heading out to explore, it’s important to be a careful and respectful visitor. - நீங்கள் ஆஸ்திரேலிய வனப்பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிடும்போது, அந்தப் பகுதியின் இயற்கை மற்றும் கலாச்சார விழுமியங்கள் குறித்து கவனமாகவும் மரியாதையுடனும் இருப்பது ஏன் முக்கியம் என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
    Show more Show less
    10 mins