![Kaattula Mazhai [Wild Rain] Audiobook By S.Ve. Shekher cover art](https://m.media-amazon.com/images/I/513RgGUpwtL._SL500_.jpg)
Kaattula Mazhai [Wild Rain]
Failed to add items
Add to Cart failed.
Add to Wish List failed.
Remove from wishlist failed.
Adding to library failed
Follow podcast failed
Unfollow podcast failed
$0.99/mo for the first 3 months

Buy for $1.43
No default payment method selected.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
-
Narrated by:
-
Multiple Artist
-
By:
-
S.Ve. Shekher
About this listen
ஒரே மாதிரியான மசாலாப்படங்களை நையாண்டி செய்யும் நகைச்சுவை நாடகம் கதாநாயகன் சீனுவின் காதலி விஜியின் அப்பா ஜே.பி. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய, அவரிடம் வேலைக்குச் சேரும் பின் அவரையே எதிர்த்து பெரிய ஆளாகிக் காட்டுவதாக சவால் விட்டுச் செல்கிறான். சக்தியே இல்லாத ஜீபூம்பா என்ற பூதம் சீனுவுக்கு பாரமாக வந்து தொல்லை கொடுக்கிறது. விஜியை சிகாமணி என்பவனுக்கு கல்யாணம் செய்து வைக்கப்போவதாக ஜீபூம்பா மூலம் அறிந்து சீனு சிகாமணியை ஓட ஓட விரட்டுகிறான். அவனது கண்பார்வையில் படாமலிருப்பதற்காக சொந்த மகளையே ஆள் வைத்து கடத்துகிறார் ஜே.பி.
விஜியை சந்திக்கச்செல்கிறான் சீனு. பாழடைந்த பங்களாவில் ஜீபூம்பாவின் ஜாடியிலிருந்து வெளிப்படும் அப்பா பூதம் கெட்டவர்களை நல்லவர்களாக்கி அனைவரையும் சேர்த்து வைக்கிறது.
Please note: This audiobook is in Tamil.
©1994 S.Ve. Shekher (P)2017 Pustaka Digital Media Pvt. Ltd., IndiaWhat listeners say about Kaattula Mazhai [Wild Rain]
Average customer ratingsReviews - Please select the tabs below to change the source of reviews.
-
Overall
-
Performance
-
Story
- Priya
- 07-04-23
Had a good time listening
Thank you SVS sir for producing all these fun filled audio comedies for people like me who get much benefit by listening to these during the time of household works & make us smile even during lonely times.
Something went wrong. Please try again in a few minutes.
You voted on this review!
You reported this review!